23 August 2017

SEPPANKIZHANGU ROAST


SEPPAN KIZHANGU ROAST

சேப்பங்கிழங்கு, 1 கிலோ

எண்ணெய், 4 டேபிள்ஸ்பூன்

மிளகாய்ப் பொடி, 3 டீஸ்பூன்

மஞ்சள் பொடி, 1 டீஸ்பூன்
                     உப்பு, 2 டீஸ்பூன்

கிழங்கை வேகவைக்கவும்.

தோல் உரித்து, கொஞ்சம் சிறிய துண்டங்களாக நறுக்கிக்கொள்ளவும்.

ஒரு பெரிய தட்டில் கிழங்கைப் போட்டு, மிளகாய் பொடி, மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து பிசறிக் கொள்ளவும்.

15 நிமிஷம்) ஊறட்டும்.

வாணலியில் எண்ணெய் விட்டு, சூடானதும், பிசறி வைத்துள்ள கிழங்கைப் போட்டு, மிதமான தீயில் வதக்கவும்.

தேவையானால் கொஞ்சம் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும்.

கிழங்கு நன்றாக roast ஆனதும், கடுகு தாளித்து இறக்கவும்.

Rajappa
21-07-2014

05 November 2016

IDLI Batter


IDLI BATTER  இட்லி மாவு



Parboiled Rice (Puzhungal arisi) …         4 parts

Whole udad dal (vellai muzhu ulundu) … 1 part

Methi (venthayam)              ….      ….         1 tsp

thick poha  (aval)                       ….  20 gram (optional)

Salt                                                   ….  as needed



Clean and wash the rice. Drain water. In Chennai, you get “Idli arisi”, use it.

In a vessel, put this soaked rice, add sufficient water.

Clean and wash udad dal. Drain water.

In a second vessel, add this udad dal and sufficient water.

Add methi to udad.

[Add poha, to the rice ---- it is optional]



Soak the rice and udad for 4 – 5 hours. [udad may be soaked for less time say for 2 – 3 hours]

Drain the water. [The water drained from udad can be kept for later use]

Grind the udad+methi in the wet grinder, in two/three batches. Use the water kept earlier.

Keep it aside.

Grind the rice+poha in 3 or 4 batches.

Mix the rice batter and udad batter in a large vessel, add salt and mix again.

Leave the batter overnight (8 – 9 hours).

மாவு பொங்கும். பொங்கிய பிறகு உபயோகிக்கலாம்.


Rajappa
4-11-2016
9 AM

28 February 2015

Kadappa

என்னென்ன தேவை?

பாசிப் பருப்பு - 100 கிராம்
வெங்காயம், தக்காளி, உருளைக் கிழங்கு - தலா 1
பச்சை மிளகாய் - 2
பிரிஞ்சி இலை - 1
சோம்பு - அரை டீஸ்பூன்
இஞ்சி, பட்டை - சிறு துண்டு
பூண்டு - 5 பல்
லவங்கம் - 2
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு தாளிக்க:



எப்படிச் செய்வது?

பருப்புடன் பச்சை மிளகாய், தக்காளி, உருளைக் கிழங்கு, வெங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து வேக வைக்கவும். 

வெந்ததும் கிழங்கை மசித்து, உப்பு சேர்க்கவும். 

வாணலியில் எண்ணெய் விட்டு, தாளிக்கும் பொருட்களைச் சேர்த்துத் தாளிக்கவும். 

வேகவைத்த பருப்பைச் சேர்த்துக் கொதிக்கவிட்டால் சுவையான கடப்பா தயார். 

இது இட்லி, சப்பாத்திக்கு ஏற்ற சத்தான தொடுகறி

Rajappa
28-02-2015